Thursday 2 October 2014

top video on internet today 2014

இணையத்தில் இன்றைய டாப் வீடியோ இதுதான்!  

Covered in tar and unable to move, this amazing rescue saved this dog's life

Is it Smartphone dangerous?

Is it Smartphone dangerous?  

Is it Smartphone dangerous? In today's technological world, who sees something in hand is a latest smartphone. The new facilities in their youth, children pulling flipped. If you use a cell phone while traveling in traffic congested roads. With the two-wheeled vehicle off the road, shoulder hooks are going to talk to withstand the smartphone. The increase in road accidents. Using a cell phone is like walking on the road, the drive acts as itumpat Sometimes when life becomes in danger of traffic accidents. China's new strategy is being handled to prevent such accidents. The smart phone, go to the separate road system made ​​using the road. ஸ்மார்ட்போன் ஆபத்தானதா? இன்றைய தொழில்நுட்ப உலகத்தில், எவர் கையில் பார்த்தாலும் ஏதாவது ஒரு லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் உள்ளது. அவைகளில் உள்ள புதிய வசதிகள் இளைஞர்களையும், சிறார்களையும் சுண்டி இழுக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணிக்கும்போதும் செல்போன் பயன்படுத்துகிறார்கள். சாலைகளில் இரு சக்கர வாகனத்தை செலுத்திக்கொண்டே தோல்பட்டை இடுக்கிகளில் ஸ்மார்ட்போனை தாங்கிக்கொண்டு பேசிக்கொண்டே செல்கிறார்கள். இதனால் சாலை விபத்துகள் அதிகமாகின்றன. இதுபோன்று செல்போன் பயன்படுத்திக்கொண்டே சாலையில் நடந்து செல்வது, வாகனத்தை ஓட்டிச்செல்வது போன்ற செயல்களில் ஈடும்படும்போது சில நேரங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் வாகன விபத்துகள் நிகழ்ந்துவிடுகிறது. இதுபோன்ற விபத்துகளைதடுப்பதற்காகவே சீனா புதிய யுக்தியை கையாண்டு வருகிறதாம். சாலையில் ஸ்மார்ட் கைபேசியை பயன்படுத்தியவாறே செல்வதற்கா தனி சாலை அமைப்பை உருவாக்கி கொடுத்துள்ளதாம். On city streets and in shopping centers, there is usually someone strolling while talking on a phone, texting with his head down. The problem isn't as widely discussed as distracted driving, but the danger is real. About 1,152 people treated at hospitals in 2014 for injuries suffered while walking while Distracted

Parking in Different Countries

Parking in Different Countries  

Parking in Different Countries

Parking in Different Countries. Very Funny and Active

Waking up after a One heck a a Drinking Party

Waking up after a One heck a a Drinking Party  

Waking up after a One heck a a Drinking Party

Can you do this? Challenge a friend to do this | Popular trending videos

Can you do this? Challenge a friend to do this  

Can you do this? Challenge a friend to do this

Please Share it If you Like this.

Wednesday 1 October 2014

2 years old offering food to her handicapped mom

2 years old offering food to her handicapped mom  

2 years old offering food to her handicapped mom இரண்டு கைகளையும் இழந்த ஊனமுற்ற தாய்க்கு, தன் இரண்டு வயது மகள் உணவு ஊட்டும் அருமையான காட்சியை நமக்கு காட்டுகிறது இப்புகைப்படம். பாலூட்டி, சீராட்டி வளர்க்க வேண்டிய தாய்க்கு, தன் கைகளால் உணவூட்டி, தாயாகவே மாறியிருக்கும் இக்குழந்தையும் ஒரு வகையில் தாய்தான். உலகின் சிறந்த புகைப்படங்களில் இதுவும் ஒன்று. பிடித்திருந்தால் நண்பர்களுக்கு Share செய்யவும்.
Lost both arms to a disabled mother, her two-year-old son feeding scene. This is one of the world's best photos.
Copyright @ 2013 Puthiya Videos. Designed by Templateism | Love for The Globe Press